Zeal study online test 10 th science unit 6 Tamil medium 1 marks one line test
அணுக்கரு இயற்பியல்
அணுக்கரு இயற்பியல்
Zeal study online test
SSLC Science Tamil Medium 1 marks
1 / 9
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
கூடங்குளம்
இராஜஸ்தான்
கல்பாக்கம்
மும்பை
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் எனக் கருதப்படுகிறது.
அ மற்றும் இ
செயற்கைக் கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
தூண்டப்பட்ட கதிரியக்கம்
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
ஆல்பாச் சிதைவு
அணுக்கரு இணைவு
அணுக்கரு பிளவு
பீட்டாச் சிதைவு
காமக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ------உறைகள் பயன்படுகின்றன.
காரீயம்
காரீயம் ஆக்சைடு
இரும்பு
அலுமினியம்
கதிரியக்கத்தின் அலகு
கியூரி
பெக்கொரல்
இவை அனைத்தும்
ராண்ட்ஜன்
கீழ்கண்ட எந்தக் கூற்று/கூர்றுகள் சரியானவை அ) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும் ஆ) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும் இ) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும் ஈ) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
ஈ) மட்டும் சரி
அ) மற்றும் ஆ) சரி
இ) மற்றும் ஈ) சரி
அ) மட்டும் சரி
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
ராண்ட்ஜன்
ஜரின் கியூரி
நீல்ஸ் போர்
பெக்கொரல்
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
Comments
Post a Comment