10 TAMIL ONLINE TEST 1 “சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன? துரைமாணிக்கம் கனகசபை சுப்பையா சுப்பிரமணி பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ? உலகியல் நூறு பாவியக்கொத்து கொய்யாக்கனி மகபுகுவஞ்சி பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ? நூறாசிரியம் கனிச்சாறு எண்சுவை எண்பது குறுஞ்சிதிட்டு தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும். தட்டை கழி அடி கழை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஜி.யூ. போப் கால்டுவெல் வீரமாமுனிவர் திராவிட ...